📢 News
Home/ News/ FREE SINHALA ONE DAY MASTER CLASS
Free Workshops & Masterclasses

FREE SINHALA ONE DAY MASTER CLASS

📅 13 Aug 2026
FREE SINHALA ONE DAY MASTER CLASS

🚨 𝐉𝐔𝐒𝐓 𝟐 𝐃𝐀𝐘𝐒 𝐓𝐎 𝐆𝐎! 🚨
 
𝐒𝐢𝐧𝐡𝐚𝐥𝐚 பேச வேண்டும் என்று ஆசையா? ஆனா பேசும்போது இன்னும் தயக்கமா? 🗣️
 
இனி அந்த தயக்கம் வேண்டாம்! 💪🏻 உங்களுக்காகவே 𝐇𝐀𝐑𝐖𝐄𝐒𝐓 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
 
🎓 𝐅𝐑𝐄𝐄 𝐎𝐍𝐄 𝐃𝐀𝐘 𝐒𝐈𝐍𝐇𝐀𝐋𝐀 𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄 𝐌𝐀𝐒𝐓𝐄𝐑 𝐂𝐋𝐀𝐒𝐒

👇 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐂𝐥𝐚𝐬𝐬-ல் கலந்து கொள்ள முதலில் 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐆𝐫𝐨𝐮𝐩-ல் 𝐉𝐎𝐈𝐍 ஆகுங்கள்!
  📌 குழுவில் இணைவதற்கான 𝐋𝐢𝐧𝐤 முதல்  𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 இல் 𝐏𝐢𝐧 செய்யப்பட்டுள்ளது , அந்த 𝐋𝐢𝐧𝐤-ஐ பயன்படுத்தி குழுவில் இணைந்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

 
📅 𝟏𝟓 𝐀𝐔𝐆𝐔𝐒𝐓 𝟐𝟎𝟐𝟔 – 𝐒𝐀𝐓𝐔𝐑𝐃𝐀𝐘
🕖 𝟕.𝟎𝟎 𝐏𝐌
💻 𝐙𝐎𝐎𝐌 𝐋𝐈𝐕𝐄
 
✨ இந்த 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐂𝐥𝐚𝐬𝐬-ல் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
 
🗣️ Basic Sinhala Speaking 
📖 Basic Writing 
💬 Daily Communication 
🎯 Practical Learning Methods 
💪 Speaking Confidence
 
🎁 𝐁𝐎𝐍𝐔𝐒 – 𝐅𝐑𝐄𝐄 𝐃𝐈𝐆𝐈𝐓𝐀𝐋 𝐂𝐄𝐑𝐓𝐈𝐅𝐈𝐂𝐀𝐓𝐄!
 
📌 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 பெற: 
✔️ HARWEST College Official Social Media Pages-ஐ Follow செய்ய வேண்டும் 
✔️ LIVE Session-ஐ முழுமையாக Attend செய்ய வேண்டும்
 
⚠️ இன்னும் 𝟐 நாட்கள் மட்டுமே!
 
🔥 𝐒𝐢𝐧𝐡𝐚𝐥𝐚 கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தும் இதுவரை ஆரம்பிக்கவில்லை என்றால், இதுதான் சரியான வாய்ப்பு!
 
🚨 𝐒𝐞𝐚𝐭𝐬 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 – 𝐃𝐨𝐧'𝐭 𝐌𝐢𝐬𝐬 𝐓𝐡𝐢𝐬 𝐅𝐑𝐄𝐄 𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲!
 
📞 More Information: https://wa.me/94704490004
 
🎓 𝐇𝐀𝐑𝐖𝐄𝐒𝐓 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐁𝐔𝐒𝐈𝐍𝐄𝐒𝐒 𝐂𝐎𝐋𝐋𝐄𝐆𝐄

Related Programme

Related News