🎯 தரம் 10 & 11 இல் கல்வி கற்கும் மாணவர்களா நீங்கள்?
நீங்கள் கல்வியில் பின்தங்கியிருந்தால் கவலை வேண்டாம்! சரியான வழிகாட்டலுடன் நீங்கள் வெற்றி பெற முடியும்!
🎓 Harwest International Business College வழங்கும் Mission – Z Workshop நிந்தவூரில்!
Mission – Z Workshop இல்,
📌 IQ Practice
📌 Memorise Practice
📌கணித அறிவை பயிற்சியுடன் இலகு படுத்தல்.
📌எழுதுதல் , வாசித்தல் தொடர்பான இலகு வழிகாட்டல்
📌பொது மற்றும் நடைமுறை அறிவு
📌வினாத்தாள் கேள்விகளை அணுகும் முறை
📌மனபலம் மற்றும் தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீண்டெழுதல்
📌நேர முகாமைத்துவம் மற்றும் கற்கும் முறை
📌சமூகத்தை எதிர்வு கொள்ளல்
📌பிறருடன் நடந்து கொள்ளும் முறை
என மேலும் பல பயிற்சிகளை பல வருட அனுபவம் வாய்ந்த வளவாளர்களைக் கொண்டு வழங்கவுள்ளோம்.
NOTE:
* Mission – Z Workshop இற்கான பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. பெற்றோராகிய நீங்கள் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக மாற்ற இன்றே பதிவு செய்யுங்கள்.
* நிந்தவூர், Al – Ashraq National School அருகே உள்ள எமது காரியாலயத்திற்கு நேரில் வருகை தந்து பதிவுகளை மேற்கொள்ளலாம்.
📍 Location: https://maps.app.goo.gl/rZZNSBRB6dPuUBxL8
📱 Contact: https://wa.me/94787879708
🔗 Join Our WhatsApp Group for Updates: https://chat.whatsapp.com/LFEop8hqaWY88pRirbqMsU